மோகன் ஜி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மோகன் ஜி
இயற் பெயர் மோகன்
தொழில் திரைப்பட இயக்குனர்
நடிப்புக் காலம் 2016 – நடப்பு

மோகன். ஜி தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.[1][2] இவரது முதல் திரைப்படமான பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான திரௌபதி நல்ல வசூல் சாதனை புரிந்தது.[3][4] இவர் 2021-இல் ருத்ர தாண்டவம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.[5][6] இவரது திரைப்படங்களில் கூறிய கருத்துக்கள், பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கியது.[7][8]

எழுதி இயக்கிய திரைப்படங்கள்

  1. பழைய வண்ணாரப்பேட்டை, 2016 [9]
  2. திரௌபதி, 2020
  3. ருத்ர தாண்டவம், 2021
  4. பகாசூரன், 2023

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மோகன்_ஜி&oldid=21189" இருந்து மீள்விக்கப்பட்டது