மோகன் குமார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மோகன் குமார் இராஜா
தனித் தகவல்கள்
பிறந்த நாள்18 திசம்பர் 1994 (1994-12-18) (அகவை 29)
பிறந்த இடம்காரலா, தில்லி, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)400 மீட்டர்கள்

மோகன் குமார் இராஜா (Mohan Kumar Raja) (பிறப்பு 14 திசம்பர் 1996) ஓர் இந்தியக் குறுந்தொடரோட்ட வீரர் ஆவார். இவர் 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆடவர் 400 மீ தொடரோட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள தேர்வாகிய அறுவர் அடங்கிய இந்தியக் குழுவில் ஒருவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மோகன்_குமார்&oldid=25723" இருந்து மீள்விக்கப்பட்டது