மேரி புரூக்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
முனைவர்
மேரி தெரசா புரூக்
Mary Teresa Brück
இயற்பெயர்மாய்ரி தெரசா புரூக்
பிறப்பு(1925-05-29)மே 29, 1925
பால்லிவோர், மீத் கவுண்டி
இறப்புDecember 11, 2008(2008-12-11) (aged 83)
இசுகாட்லாந்து
வேறு பெயர்கள்மாயிரி தெரசா கோன்வே
வாழிடம்அயர்லாந்து, இசுகாட்லாந்து
குடியுரிமைஅயர்லாந்து குடியரசு
தேசியம்அயர்லாந்தியர்
துறைவானியல்
அறிவியல் வரலாறு
பணியிடங்கள்துன்சின்க் வான்காணகம்
எடின்பர்கு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பல்கலைக்கழக்க் கல்லூரி, டப்ளின்
எடின்பர்கு பல்கலைக்கழகம்
ஆய்வேடுStudies of Hα Line Profiles in Prominences (1950)
ஆய்வு நெறியாளர்மெர்வின் எல்லிசன்
துணைவர்எர்மன் புரூக்

கோன்வே எனப்படும் மேரி புரூக் (Mary Brück) ஓர் அயர்லாந்து வானியலாளரும் வானியற்பியலாளரும் அறிவியல் வரலாற்றாளரும் ஆவார். வரது வாழ்க்கைப்பணி சுகாட்லாந்து எடின்பர்கு, டப்ளினில் உள்ள துன்சின்க் வான்காணகத்தில் அமைந்தது. [1][2][3][4]

இளமை

வானியல்

மேற்கோள்கள்

  1. Davenhall, Clive (2009). "Dr Mary Brück (1925–2008)". Journal of Astronomical History and Heritage 12 (1): 81–83. Bibcode: 2009JAHH...12...81D. http://adsabs.harvard.edu/full/2009JAHH...12...81D. 
  2. Davenhall, Clive (2009). "Dr Mary Brück (1925–2008)". Society for the History of Astronomy Bulletin (Society for the History of Astronomy) 18: 42–43. Bibcode: 2009SHAN...18...42D. 
  3. Stickland, David (2009). "Mary Teresa Brück (1925–2008)". The Observatory 129: 180. Bibcode: 2009Obs...129..180S. http://articles.adsabs.harvard.edu/full/2009Obs...129..180S. பார்த்த நாள்: 26 January 2016. 
  4. Brand, Peter (2009), "Afterword", in Brück, Mary T. (ed.), Women in Early British and Irish Astronomy: Stars and Satellites, Dordrecht: Springer, pp. 265–266, Bibcode:2009webi.book.....B, doi:10.1007/978-90-481-2473-2, ISBN 978-90-481-2472-5

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மேரி_புரூக்&oldid=476220" இலிருந்து மீள்விக்கப்பட்டது