மெய்மறந்தேன் பாராயோ
Jump to navigation
Jump to search
மெய்மறந்தேன் பாராயோ | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | சூரச்சு ஆர். பருசாத்தியா |
தயாரிப்பு |
|
திரைக்கதை | சூரச்சு ஆர். பருசாத்தி்யா |
இசை |
|
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | வே. மணிகண்டன் |
படத்தொகுப்பு | சஞ்சய் சங்கிலா |
கலையகம் | இராசசிறீ புரொடட்சன்சு |
விநியோகம் | பாட்சு தார் தூடியோசு |
வெளியீடு | 12 நவம்பர் 2015 |
ஓட்டம் | 164 நிமையங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி, தமிழ், தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹110 கோடி[2] |
மொத்த வருவாய் | ₹400 கோடி[3] |
மெய்மறந்தேன் பாராயோ (Meymarandhen Paaraayo) என்பது 2015இல் வெளிவந்த பிரேம் இரத்தன் தன பாயோ (Prem Ratan Dhan Payo, இந்தி: प्रेम रतन धन पायो) என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கம் ஆகும்.[4] இத்திரைப்படம் பிரேம இலீலா (Prema Leela) என்ற பெயரில் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[5] சூரச்சு ஆர். பருசாத்தியா இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.[4] இத்திரைப்படத்தில் சன்மான் கான், சோனம் கபூர் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர்.[6] பாடல்களுக்கான இசையை இமேசு இரேசாமியா வழங்கியுள்ளார்.[7]
பாடல்கள்
மெய்மறந்தேன் பாராயோ | ||||
---|---|---|---|---|
ஒலிப்பதிவு
| ||||
வெளியீடு | 2015 நவம்பர் 3[8] | |||
இசைப் பாணி | திரைப்பட ஒலிப்பதிவு | |||
நீளம் | 40:11 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | தி-சீரீசு | |||
இமேசு இரேசாமியா காலவரிசை | ||||
|
இமேசு இரேசாமியா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[9] 2015 நவம்பர் 3ஆம் நாள், திரைப்படத்தின் இசைத்தொகுப்பைத் தி-சீரீசு வெளியிட்டது.[8]
# | பாடல் | பாடகர் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "பிரேம இலீலை" | சத்தியப்பிரகாசு | 3:42 | |
2. | "மெய்மறந்தேன் பாராயோ" | சின்மயி | 5:19 | |
3. | "என் காதலே" | சூரச்சு சந்தோசு, சைந்தவி, எம். எம். மானசி | 5:37 | |
4. | "சந்தைக்கு வந்தாயோ" | சத்தியப்பிரகாசு | 4:04 | |
5. | "அப்புறம் ஏனோ" | சூரச்சு சந்தோசு, சைந்தவி | 5:08 | |
6. | "வாறாண்டி" | கார்த்திக்கு | 3:19 | |
மொத்த நீளம்: |
40:11 |
மேற்கோள்கள்
- ↑ "Prem Ratan Dhan Payo". British Board of Film Classification. 3 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 நவம்பர் 2015.
- ↑ Urvi Malvania (21 நவம்பர் 2015). "Prem Ratan Dhan Payo offers a sigh of relief to troubled Fox". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2015.
- ↑ "Salman Khan's Prem Ratan Dhan Payo collects Rs 400 crore worldwide - See more at: http://indianexpress.com/article/entertainment/bollywood/prem-ratan-dhan-payo-collections-salman-khan-400-crore-worldwide/#sthash.o3pL8zfx.dpuf". The Indian Express. 3 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2015.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ 4.0 4.1 "மெய்மறந்தேன் பாராயோ-படம் எப்படி?". சினிமா விகடன். 12 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 நவம்பர் 2015.
- ↑ Kirubhakar Purushothaman (6 நவம்பர் 2015). "Meymarandhen Paarayo, Prema Leela: Watch Salman Khan romance in Tamil and Telugu promos". India Today. பார்க்கப்பட்ட நாள் 14 நவம்பர் 2015.
- ↑ கனி (9 அக்டோபர் 2015). "மும்பை மசாலா: இர்ஃபானின் கெமிஸ்ட்ரி". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 14 நவம்பர் 2015.
- ↑ "தமிழில் வெளிவருகிறது சல்மான்கான் படம்". தினமலர் சினிமா. 25 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 நவம்பர் 2015.
- ↑ 8.0 8.1 8.2 "Meymarandhaen Paaraayoa". Saavn. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2015.
- ↑ "மெய்மறந்தேன் பாராயோ (2015)". மாலைமலர். பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2015.
வெளியிணைப்புகள்
- வார்ப்புரு:Bollywoodhungama
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மெய்மறந்தேன் பாராயோ
- பாக்சு ஆபிசு மோசோவில் மெய்மறந்தேன் பாராயோ
- அழுகிய தக்காளிகளில் மெய்மறந்தேன் பாராயோ
- முகநூலில் மெய்மறந்தேன் பாராயோ
- {{Twitter}} template missing ID and not present in Wikidata.
பகுப்புகள்:
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- Pages using infobox album with unknown parameters
- Twitter template missing ID and not in Wikidata
- 2015 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- 2015 இந்தித் திரைப்படங்கள்
- 2015 தெலுங்குத் திரைப்படங்கள்
- இந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்
- இந்தியத் தெலுங்குத் திரைப்படங்கள்
- இந்திய இந்தித் திரைப்படங்கள்