மு. இராமன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மு. இராமன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1967–1971
தொகுதிகண்டமங்கலம்
பதவியில்
1971–1976
பின்னவர்ம. கண்ணன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1932-10-25)25 அக்டோபர் 1932
வளவனூர், விழுப்புரம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்ஆசிரியர்

மு. இராமன் (M. Raman)(பிறப்பு 25, அக்டோபர் 1932) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தென்னாற்காடு மாவட்டம் வளவனூர் மேல் பாண்டி சாலையினைச் சேர்ந்தவர். இவர் கடலூர் நியூ டவுண் சோர்ஜ் நிதி உதவி தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்றார். சுமார் 17 ஆண்டுகள் அரிசன பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இராமன் 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கண்டமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டுத், தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

  1. Written at Madras. தமிழ்நாடு சட்டப்பேரவை ”யார்-எவர்” 1967. 01.03.1968: Tamil Nadu Legislative Assembley Department, Madras 9. 1967. p. 198.{{cite book}}: CS1 maint: location (link)
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 323.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=மு._இராமன்&oldid=469610" இலிருந்து மீள்விக்கப்பட்டது