முழக்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
Muzahkkam.JPG

முழக்கம் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் வாரப் பத்திரிகை. "பொங்கு தமிழினத்தின் உணர்ச்சித் தமிழேடு" என்ற கோசத்துடன் வெளிவருகிறது. இது தனித் தமிழ், தமிழ்த் தேசிய கொள்கைகள் கொண்டது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=முழக்கம்&oldid=27164" இருந்து மீள்விக்கப்பட்டது