முறுத்தானை
Jump to navigation
Jump to search
முறுத்தானை මුරුත්තානෛ Muruththanai | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 7°54′00″N 81°25′00″E / 7.90000°N 81.41667°E[1] | |
| நாடு | |
| மாகாணம் | கிழக்கு மாகாணம் |
| மாவட்டம் | மட்டக்களப்பு |
| பிரதேச செயலர் பிரிவு | கோறளைப்பற்று தெற்கு |
| மக்கள்தொகை (2024) | |
| • மொத்தம் | 848 |
முறுத்தானை என்பது இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[2] இது கிரானுக்கு வடமேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு கிராம அலுவலர் பிரிவாக உள்ளது.[3] இந்தக் கிராமத்திற்கு வடக்கே புனானை, கிழக்கே வாகனேரி, பூலாக்காடு, தென்கிழக்கே பேரில்லாவெளி, தெற்கே குடும்பிமலை, மேற்கே வடமுனை, ஊத்துச்சேனை ஆகிய கிராமங்கள் எல்லைகளாக உள்ளன.
மக்கள்தொகை
2024 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி இக்கிராமத்தின் மக்கள் தொகை 848 ஆகும்.[4] இவர்களுள் 432 ஆண்களும் 416 பெண்களும் அடங்குவர்.
வெளி இணைப்புகள்
7°54′00″N 81°25′00″E / 7.90000°N 81.41667°E
மேற்கோள்கள்
- ↑ "புவியிடப்பெயர்கள் இணையத்தளம்". Retrieved 2026-02-27.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 2026-02-27.
- ↑ "இலங்கை கிராம அலுவலர் பிரிவுகள்". Retrieved 2026-02-27.
- ↑ "தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் - 2024 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கைகள்". Retrieved 2026-02-27.
