கிரான்
Jump to navigation
Jump to search
கிரான் | |
---|---|
கிராமம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | மட்டக்களப்பு |
பிரதேச செயலாளர் பிரிவு | கோறளைப் பற்று தெற்கு |
"கிரான்", மட்டக்களப்பு நகரத்தின் வடமேற்கே, 26 கி.மி தொலைவில் அமைந்துள்ளது. கிரான் கிழக்கு, கிரான் மேற்கு என இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இக்கிராமத்தில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இக்கிராமத்தின் வடக்கே "கும்புறுமூலை" யும் தெற்கே "கோரகல்லிமடு" வும் அமைந்துள்ளன. சனத்தொகை 5,200 ஆகும்.[1]
உசாத்துணை
- ↑ "Statistical Information, 2010". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.