முன்னா (நடிகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முன்னா
பிறப்புகென்னி சீமான்
1 மே 1979 (1979-05-01) (அகவை 45)
இந்தியா சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், Physiotherapist
செயற்பாட்டுக்
காலம்
2003- தற்போது
வாழ்க்கைத்
துணை
பெடாடி மாரி (2010-present)

முன்னா என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் திரைப்படங்களில் பெரும்பான்மையாக நடிப்பவர்.

கௌரிசங்கரன், ராவணன், சிலந்தி போன்ற படங்கள் இவருக்கு புகழ் தேடி தந்தன. [1]

திரைப்படம்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2003 கௌரிசங்கரன் சங்கரன் மலையாளம்
பல்லவன் தமிழ்
2004 ஜனனம் தமிழ்
2006 உன்னை எனக்கு பிடிச்சிருக்கு தமிழ்
2007 அட விக்கி தெலுங்கு
2008 சிலந்தி (திரைப்படம்) தமிழ்
ஜனகம் மலையாளம்
2009 கண்டேன் காதலை கௌதம் தமிழ்
2010 ராவணன் (திரைப்படம்) சக்கரை தமிழ்
மொகபத் அமீர் மலையாளம்
2012 பேங்கிங் அவர்ஸ் 10 டு 4 ராகுல் மலையாளம்
2012 மாலு சிங் அவராகவே மலையாளம்
2013 குட்டியும் கொலும் Babu மலையாளம்
2014 டு நாரா வித் லவ் அவராகவே மலையாளம்
2015 அச்சாரம் சிவா தமிழ்

ஆதாரங்கள்

  1. "Munna-Anu Engagement". Sify.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-07.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=முன்னா_(நடிகர்)&oldid=27563" இருந்து மீள்விக்கப்பட்டது