மீண்டும் ஒரு காதல் கதை (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மீண்டும் ஒரு காதல் கதை என்பது மித்ரன் ஜவகர் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ் இசைக் காதல் திரைப்படமாகும். வால்ட்டர் பிலிப்ஸ், இஷா தல்வார் நடித்திருந்த இந்தத் திரைப்படம் மலையாளத் திரைப்படமான தட்டத்தின் மறையத்தின் மொழி மாற்றுத் திரைப்படம்.[1]

மீண்டும் ஒரு காதல் கதை
சுவரொட்டி
இயக்கம்மித்ரன் ஜவகர்
தயாரிப்புசங்கிலி முருகன்
கதைவினீத் சீனிவாசன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புவால்ட்டர் பிலிப்ஸ்
இஷா தல்வார்
ஒளிப்பதிவுவிஷ்ணு சர்மா
படத்தொகுப்புதியாகராஜன
கலையகம்பிளாக் டிக்கெட் பிலிம்ஸ்
விநியோகம்கலைப்புலி பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
வெளியீடுஆகத்து 26, 2016 (2016-08-26)
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

இருவேறு சமயத்தைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள். அதனால் எழும் பிரச்சனைகளைச் சூழ்ந்து இயங்குகிறது திரைப்படம்.

நடிப்பு

  • வினோத் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் வால்ட்டர் பிலிப்ஸ்.
  • ஆயிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இஷா தல்வார்.
  • அப்துல் காதர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் நாசர்.
  • அப்துல் ரஹ்மான் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் தலைவாசல் விஜய்.
  • அப்துல் ரசக் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அர்ஜுனன்.
  • வினோத்தின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார் வனிதா கிருஷ்ணசந்திரன்.

மேற்கோள்கள்

  1. "தட்டத்தின் மறையத்தின் தமிழ் மீளுருவாக்கத்திற்கு கிடைத்திருக்கிறது ஒரு புதிய பெயர் - தி டைம்ஸ் ஆப் இந்தியா".