மா. கருப்பண்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மா. கருப்பண்ணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
மா. கருப்பண்ணன்
பிறந்ததிகதி ஏப்ரல் 4 1944
அறியப்படுவது எழுத்தாளர்

மா. கருப்பண்ணன் (பிறப்பு ஏப்ரல் 4 1944) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு இதழாசிரியரும் கூட. இவரின் புனைபெயர் மா. திருமாறன்

எழுத்துத் துறை ஈடுபாடு

இவர் 1962 முதல் எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டி வருகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கதைகளை எழுதியுள்ளார். மலேசிய தேசிய பத்திரிகைளிலும் இதழ்களிலும் இவரின் இத்தகைய ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

"மிகு பழந் தமிழகம்"

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=மா._கருப்பண்ணன்&oldid=6366" இருந்து மீள்விக்கப்பட்டது