மாற்றான் தோட்டத்து மல்லிகை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாற்றான் தோட்டத்து மல்லிகை
இயக்கம்விஜயசாரதி
தயாரிப்புமாதா மூவி மேக்கர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஇராமராஜ்
வனிதாஸ்ரீ
வெளியீடுசூலை 6, 1984
நீளம்3729 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாற்றான் தோட்டத்து மல்லிகை (Maatraan thottathu malligai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயசாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இராமராஜ், வனிதாஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[2] [3]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "பொட்டோடு பூச்சூடினேன்"   வாணி ஜெயராம் 4:36
2. "ஒரு காதல் என்பது புது"   மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் 4:41
3. "இசை மட்டும்"     1:22
4. "இசை மட்டும்"     1:58

மேற்கோள்கள்

  1. "மாற்றான் தோட்டத்து மல்லிகை / Maatran Thottathu Malligai (1984)". screen4screen (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
  2. "Maatraan Thottathu Mallighai - All Songs - Download or Listen Free - JioSaavn" (in English). 1984-12-31. பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
  3. "Maatraan Thottathu Malligai Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.