ஆள்கூறுகள்: 1°30′50″S 33°55′56″E / 1.51389°S 33.93222°E / -1.51389; 33.93222

மாரா ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மாரா ஆறு
படிமம்:Mara River Massai Mara.jpg
கென்யாவில் பாயும் மாரா ஆறு
படிமம்:Lake Victoria Basin in Kenia OSM.png
மாரா ஆறு (கீழ் பகுதியில்)
அமைவு
நாடுகென்யா
கவுண்டிநரோக் கவுண்டி
நாடுதான்சானியா
பிரதேசம்மாரா பிரதேசம்
சிறப்புக்கூறுகள்
மூலம்மாவ் செங்குத்து நிலச்சரிவு
 • அமைவுநரோக் கவுண்டி கென்யா
 • ஏற்றம்3000
முகத்துவாரம்விக்டோரியா ஏரி
 • அமைவு
மாரா பிரதேசம், தான்சானியா
 • ஆள்கூறுகள்
1°30′50″S 33°55′56″E / 1.51389°S 33.93222°E / -1.51389; 33.93222
நீளம்395 km (245 mi)
வடிநில அளவு
13,504 km2 (5,214 sq mi)
படிமம்:Masai Mara River aerial.jpg
கென்யா நாட்டில் நரோக் கவுண்டியில் பாயும் மாரா ஆறு
படிமம்:Bridges-across-Mara-2012.JPG
கென்யாவையும், தான்சானியாவையும் பிரிக்கும் மரா ஆற்றுப் பாலம்
படிமம்:Hipp04(js).jpg
கென்யா நாட்டின் மரா ஆற்றின் கரையில் கன்றுடன் நீர்யானை

மாரா ஆறு (Mara River), கென்யா நாட்டின் நரோக் கவுண்டியில் உள்ள மாவ் செங்குத்து நிலச்சரிவில் உற்பத்தி ஆகி, தான்சானியா நாட்டின் மாரா பிரதேசம் வழியாகப் பாய்ந்து விக்டோரியா ஏரியில் கலக்கிறது. மாரா ஆறு பாயும் பகுதிகளில் மசாய் மாரா மற்றும் செரெங்கெட்டி தேசியப் பூங்காக்கள் அமைந்துள்ளது.[1]

ஆற்றின் வடிநிலம்

மரா ஆற்றின் வடிநிலம் 13,504 km2 (5,214 sq mi) பரப்பளவு கொண்டது. அதில் கென்யா]]வில் மட்டும் 65% வடிநிலப் பரப்பும், தான்சானியாவில் 35% வடிநிலப் பரப்பும் கொண்டுள்ளது.[2]கென்யா நாட்டின் மாவ் செங்குத்து நிலச்சரிவில் உற்பத்தியாகும் மாரா ஆறு 396 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது தான்சானியா நாடு வழியாகப் பாய்ந்து விக்டோரியா ஏரியில் கலக்கிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "The Serengeti Ecosystem | Management | Vancouver Island University | Canada". management.viu.ca. Retrieved 2025-07-03.
  2. Jim K. Kairu, "Biodiversity Action Plan for Sustainable Management: Mara River Basin" (WWF, 2008)

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=மாரா_ஆறு&oldid=465873" இலிருந்து மீள்விக்கப்பட்டது