மாய மாலை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மாய மாலை
இயக்கம்மீர்ஷவூர் ராஜா சாகீப்
தயாரிப்புமீர்ஷவூர் ராஜா சாகீப்
ஷோபனாசாலா
கதைதிரைக்கதை / கதை டி. பி. தர்ம ராவ்
இசைஆதிநாராயண ராவ்
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
எம். வி. மணி
சி. எஸ். டி. சிங்
சாய்ராம்
அஞ்சலிதேவி
மேனகா
சூர்யபிரபா
கனகம்
வெளியீடுமார்ச்சு 16, 1951
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாய மாலை 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மீர்சவூர் ராஜா சாகீப் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், அஞ்சலிதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இந்தப் படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தமிழிலும் படமாக்கப்பட்டது, தெலுங்கில் திலோத்தமா எனப் பெயரிடப்பட்டது.

பாடல்கள்

பாபநாசம் சிவன், இராஜகோபால ஐயர், நரசிம்மன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு பி. ஆதிநாராயண ராவ் இசையமைத்திருந்தார். எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா, ஜிக்கி ஆகியோர் பின்னணிக் குரல் கொடுத்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்

  1. "1951 வெளியான படங்களின் விபரம் - - Lakshman Sruthi - 100% Manual Orchestr…". archive.ph. 2017-06-17. Retrieved 2025-01-31.
  2. Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 24.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://tamilar.wiki/w/index.php?title=மாய_மாலை&oldid=465292" இலிருந்து மீள்விக்கப்பட்டது