மாமூலர் பாட்டியல்
Jump to navigation
Jump to search
மாமூலர் பாட்டியல் என்னும் பாட்டியல் நூல் 9 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. [1] நவநீதப் பாட்டியல் உரையில் இந்த 'மாமூலனார் பாட்டியல்' இலக்கண விதிமுறைகளைக் கூறும் 10 நூற்பாக்கள் மேற்கோள்களாகத் மரப்பட்டுள்ளன. மாமூலனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயரைக் கொண்ட 9 ஆம் நூற்றாண்டுப் புலவர் இந்தப் பாட்டியல் புலவர்.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 231.
{{cite book}}
: Check date values in:|year=
(help)