மாமியாரா மருமகளா
Jump to navigation
Jump to search
மாமியாரா மருமகளா | |
---|---|
இயக்கம் | ஏ. கே. சுப்ரமணியம் |
தயாரிப்பு | மாலதி நாராயண் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சுரேஷ் மஞ்சு பார்கவி கவுண்டமணி மணி ஆர். வி. டி. சாமிகண்ணு விஜயகுமார் கமலா காமேஷ் பூர்ணிமா ஜெயராம் |
ஒளிப்பதிவு | ஜே. ரவி |
படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
வெளியீடு | திசம்பர் 25, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாமியாரா மருமகளா இயக்குனர் ஏ. கே. சுப்ரமணியம் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், மஞ்சு பார்கவி ஆகியோர் முக்கிய கதைப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 25-திசம்பர்-1982.[1] [2] [3] [4] [5] [6] [7]
மேற்கோள்கள்
- ↑ Mamiyara Marumagala (1982) - IMDb (in English), பார்க்கப்பட்ட நாள் 2021-09-15
- ↑ "Mamiyara Marumagala (1982) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
- ↑ "Mamiyara Marumagala". Spicyonion.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
- ↑ "Mamiyara Marumagala (1982)", tamilmdb.com (in English), பார்க்கப்பட்ட நாள் 2021-09-15
- ↑ "Mamiyara Marumagala". Tamil Movies Database (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
- ↑ "Mamiyara Marumagala on Moviebuff.com". Moviebuff.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
- ↑ "Mamiyara Marumagala | GoldPoster Movie Poster Gallery". GoldPoster (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.