மான்துவா நகரியம்
Jump to navigation
Jump to search
Comune di Màntova மான்துவா நகரியம் | |
|---|---|
மான்துவா நகரியப் புறத்தோற்றம் | |
| நாடு | இத்தாலி |
| மண்டலம் | லோம்பார்டி |
| மாகாணம் | மான்துவா மாகாணம் |
| நகரியம் | மான்துவா நகரியம் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 63 km2 (24 sq mi) |
| ஏற்றம் | 0 m (0 ft) |
| மக்கள்தொகை (December 31, 2004[1]) | |
| • மொத்தம் | 46,372 |
| • அடர்த்தி | 736/km2 (1,910/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+1 |
| இடக் குறியீடு | 0376 |
| இணையதளம் | www.comune.mantova.it |
மான்துவா என்று அழைக்கப்படுகிற மான்துவா நகரியம் (இத்தாலியம்: Comune di Màntova, ஆங்கிலம்: Mantova township) , வரலாற்றுச் சிறப்புமிக்கது. இவ்விடம் இத்தாலி நாட்டிலுள்ள லோம்பார்டி ஆட்சி மண்டலத்தின் கீழ்வரும் மான்துவா மாகாணத்தில் இருக்கிறது.
மான்துவா நகரியச் சிறப்புகள்
- இத்தாலியின் பண்பாட்டுத் தலைநகராக 2016 ஆம் ஆண்டு இத்தாலி அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
- இவ்விடம் ஏறத்தாழ கி.மு.2000 வருடங்களுக்கு முன்னரே இருந்ததற்கானச் சான்றுகள் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டில் இந்நகரத்தின் மூன்று பக்கங்களிலும் ஏரிகள் இருக்குமாறு அமைக்கப்பட்டது[2]
- உலகிலுள்ள இரட்டை நகரங்களுக்கான பட்டியலில், இந்நகரமும் அடங்கும்.[3]
- ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பட்டியலிட்டுள்ள பல சுற்றுலா இடங்கள் இங்குள்ளன.
மான்துவா நகரிய எழில்கள்
மேற்கோள்கள்
| இது ஐரோப்பா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் தமிழர்விக்கிக்கு உதவலாம் . |