இத்தாலிய மொழி

தமிழர்விக்கியிலிருந்து
(இத்தாலியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
இத்தாலிய மொழி
italiano
பிராந்தியம்இத்தாலி, சான் மரீனோ, சுலொவீனியா, சுவிட்சர்லாந்து, குரோவாட்ஸ்க்கா, வத்திக்கான் நகர்.

மொனாகோ, அல்பேனியா, பிரான்ஸ் (கோர்சிகா தீவு மற்றும் நீஸ் மாவட்டம்), குரோவாட்ஸ்க்கா (இஸ்திரியா), சுலொவீனியா, மால்ட்டா, மொண்டெனேகுரோ, லிபியா, எரித்திரியா, சொமாலியா ஆகிய நாடுகளிலும் நிறைய மக்கள் பேசுவர்கள்.

வெளிநாடு செல்லும் மக்கள் அமெர்க்கக் கண்டங்கள் (முக்கியமாக அர்ஜென்டினா, பிரசில், கனடா, உருகுவே, ஐக்கிய அமெரிக்கா மற்றும் வெனெசுவேலா), அவுஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பா (முக்கியமாக பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க், ஐக்கிய இராச்சியம்).
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தாய்மொழியாக 60-[1]70 மில்லியன்[2]; பன்பாட்டு மொழியாக 110-120 மில்லியன் [3]  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 ஐரோப்பிய ஒன்றியம்
 இத்தாலி
 சுவிட்சர்லாந்து
 சோமாலியா
 சான் மரீனோ
வத்திக்கான் நகர் வத்திக்கான் நகர்
படிமம்:Flag of the Order of St. John (various).svg மால்ட்டா
 குரோவாசியா (இஸ்திரியா)
படிமம்:Flag of Slovenia.svg சுலோவீனியா
(பிரானோ, இசோலா டி'இஸ்திரியா, காப்போடிஸ்டிரியா)
 பிரேசில் (வீயா வேஜா, சாந்த்தா தெரேசா
 எரித்திரியா
மொழி கட்டுப்பாடுஅக்காடெமிய டெல குருஸ்கா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1it
ISO 639-2ita
ISO 639-3itainclusive code
Individual code:

இத்தாலிய மொழி (Audio file "It-italiano.ogg" not found, அல்லது lingua italiana) கிட்டத்தட்ட 63 மில்லியன் பேர் பேசும் ரோமானிய மொழி ஆகும். இதனைச் சுருக்கமாக இத்தாலியம் என்பர். இத்தாலி, சுவிட்சர்லாந்து, மற்றும் சான் மரீனோ ஆகிய நாடுகளில் ஆட்சி மொழி ஆகும்.[4][5]


எழுத்துமுறை

வரலாறு

வகைப்படுத்தல்

இத்தாலிய மொழி, சிசிளியம் மற்றும் அழிந்துபோன தால்மாத்தியம் ஆகிய இருமொழிகளுடன் சேர்த்து உரோமானிய மொழிகளின் இத்தாலிய-மேற்கத்திய மொழிகளுள் வகைப்படுத்தப்பெற்றுள்ளது.


நிலப்பரப்பு

ஆட்சி மொழியாக

இடவாரியாக

வரலாற்று ஆட்சி மொழியாக

இத்தாலிய மொழி கல்வி

ciao

ஆதிக்கம்

இத்தாலியன் பொதுமொழியாக

வட்டார வழக்குகள்

ஒலிகள்

உயிரெழுத்துகள்

மெய்யெழுத்துகள்

மாற்றங்கள்

இலக்கணம்

எடுத்துக்காட்டுகள்

உரையாடல்

எண்கள்

படிமம்:Corsivo- come scriverlo a mano in italiano, schede didattiche con alcuni esempi di Paolo Villa (prima edizione commons wikimedia org)-Letters-characters in italics-cursive- how to write it by hand in Italian.pdf
இத்தாலிய பொதுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் கூட்டெழுத்து (20-21 ஆம் நூற்றாண்டுகள்)

முதன்மைக் கட்டுரை : இத்தாலிய எண்கள்

தமிழில் இத்தாலியத்தில் IPA
ஒன்று uno /ˈuno/
இரண்டு due /ˈdue/
மூன்று tre /tre/
நான்கு quattro /ˈkwattro/
ஐந்து cinque /ˈtʃiŋkwe/
ஆறு sei /ˈsɛi/
ஏழு sette /ˈsɛtte/
எட்டு otto /ˈɔtto/
ஒன்பது nove /ˈnɔve/
பத்து dieci /ˈdjɛtʃi/


தமிழில் இத்தாலியத்தில் IPA
பதினொன்று undici /ˈunditʃi/
பன்னிரண்டு dodici /ˈdoditʃi/
பதிமூன்று tredici /ˈtreditʃi/
பதினான்கு quattordici /kwatˈtorditʃi/
பதினைந்து quindici /ˈkwinditʃi/
பதினாறு sedici /ˈseditʃi/
பதினேழு diciasette /ditʃasˈsɛtte/
பதினெட்டு diciotto /diˈtʃɔtto/
பத்தொன்பது diciannove /ditʃanˈnɔve/
இருபது venti /ˈventi/


தமிழில் இத்தாலியத்தில் IPA
இருபத்தி ஒன்று ventuno /ˈventˈuno/
இருபத்தி இரண்டு ventidue /ˈventiˈdue/
இருபத்தி மூன்று ventitre /ˈventiˈtre/
இருபத்தி நான்கு ventiquattro /ˈventiˈkwattro/
இருபத்தி ஐந்து venticinque /ˈventiˈtʃiŋkwe/
இருபத்தி ஆறு ventisei /ˈventiˈsɛi/
இருபத்தி ஏழு ventisette /ˈventiˈsɛtte/
இருபத்தி எட்டு ventotto /ˈventˈɔtto/
இருபத்தி ஒன்பது ventinove /ˈventiˈnɔve/
முப்பது trenta /ˈtrentæ/

கிழமைகள்

தமிழில் இத்தாலியத்தில் IPA
திங்கள் lunedì /lune'di/
செவ்வாய் martedì /marte'di/
புதன் mercoledì /merkole'di/
வியாழன் giovedì /dʒove'di/
வெள்ளி venerdì /vener'di/
சனி sabato /ˈsabato/
ஞாயிறு domenica /do'menika/


உச்சரிப்பு

தமிழில் இத்தாலியத்தில் IPA ஒலி
ஆங்கிலம் inglese /iŋˈglese/
இத்தாலியம் italiano /ita'ljano/
ஆம் /si/ (கேட்க)
இல்லை no /nɔ/ (கேட்க)
வணக்கம் ciao /ˈtʃao/ (கேட்க)
களிப்பு(போம்)! (சியர்ஸ்) salute! /saˈlute/
சென்று வருகிறேன்/றோம் arrivederci /arriveˈdertʃi/ (கேட்க)
இன்றைய தினம் நன்னாளாக அமைய எனது வாழ்த்துக்கள்! buon giorno /bwɔnˈdʒorno/
மாலை வணக்கம் buona sera /bwɔnaˈsera/
எப்படி இருக்கின்றீர்கள்? come stai?; come sta? /ˈkomeˈstai/ ; /ˈkomeˈsta/
வருந்துகிறேன்/றோம் mi dispiace /mi disˈpjatʃe/
மன்னிக்கவும் scusa; scusi /ˈskuza/; /ˈskuzi/
மறுபடியும் di nuovo; ancora /di ˈnwɔvo/; /aŋˈkora/
எப்போது/எப்பொழுது quando /ˈkwando/
எங்கே dove /'dove/
ஏனெனில் perché /perˈke/
எப்படி come /'kome/
இதன் விலை என்ன? quanto costa? /ˈkwanto 'kɔsta/
நன்றி! grazie! /ˈgrattsje/
உண்டு மகிழுங்கள்! buon appetito! /ˌbwɔn appeˈtito/
உதவினத்தில் மகிழ்ச்சி! prego! /ˈprɛgo/
நான் உன்னை நேசிக்கிறேன்! (நட்பு) ti voglio bene /ti ˈvɔʎʎo ˈbɛne/
நான் உன்னை காதலிக்கிறேன்! (காதல்) ti amo /ti ˈamo/


மேலும் காண்க

உசாத்துணைகள்

அடிக்குறிப்புகள்

  1. "Languages Spoken by More Than 10 Million People". Microsoft ® Encarta ® 2006. Archived from the original on 2007-12-03. Retrieved 2007-02-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Microsoft Word - Frontespizio.doc" (PDF). Archived from the original (PDF) on 2008-05-28. Retrieved 2008-05-28.
  3. "Microsoft Word - Frontespizio.doc" (PDF). Archived from the original (PDF) on 2008-05-28. Retrieved 2008-05-28.
  4. Berloco, 2018
  5. Simone, 2010

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இத்தாலிய_மொழி&oldid=271289" இலிருந்து மீள்விக்கப்பட்டது