இடச்சு மொழி

தமிழர்விக்கியிலிருந்து
(டச்சு மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
படிமம்:Map of the Dutch World.svg
டச்சு மொழி பேசப்படும் இடங்கள்

இடச்சு (Audio file "nl-Nederlands.ogg" not found; நெதர்லாந்து மொழி) மொழி, ஏறத்தாழ 22 மில்லியன் மக்களால் பேசப்படும் மேற்கு ஜெர்மானிய மொழியாகும். இம்மொழி பேசுபவர்கள் பெரும்பாலும் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் இருக்கிறார்கள். தவிர, சிறு எண்ணிக்கையிலான இடச்சு பேசும் குழுவினர் பிரான்சிலும் நெதர்லாந்தின் முந்தைய குடியிருப்பு நாடுகளிலும் இருக்கிறார்கள். இடச்சு மொழி, ஆங்கிலத்துக்கும் ஜெர்மன் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உடையது.[1][2][2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Dutch". Languages at Leicester. University of Leicester. Archived from the original on May 2, 2014. Retrieved July 1, 2014.
  2. 2.0 2.1 "Nederlandse taal in de Grondwet" [Dutch language in the Constitution]. denederlandsegrondwet.nl (in டச்சு). Montesquieu Instituut. 2018. Retrieved 21 March 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இடச்சு_மொழி&oldid=270257" இலிருந்து மீள்விக்கப்பட்டது