மருமகள் (1986 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மருமகள் | |
---|---|
இயக்கம் | கார்த்திக் ரகுநாத் |
தயாரிப்பு | ஆனந்தவல்லி பாலாஜி |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | சுரேஷ் ரேவதி ஜெய்சங்கர் என்னத்த கண்ணையா மகேந்திரன் சிங்காரம் சிவாஜி கணேசன் வி.கோபாலகிருஷ்ணன் மனோரமா பவித்ரா |
ஒளிப்பதிவு | சுரேஷ் மேனன் |
படத்தொகுப்பு | டி. வாசு |
வெளியீடு | சனவரி 26, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மருமகள் (Marumagal) இயக்குனர் கார்த்திக் ரகுநாத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 26-சனவரி-1986.
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் - சந்திரசேகர், (தொழிலதிபர்)
- சுரேஷ் - இராஜா (சந்திரசேகரின் பேரன்)
- ரேவதி - இராதா (சந்திரசேகரின் மனைவி)
- ஜெய்சங்கர் - மருத்துவர் சங்கர்
- மாலினியாக ஒய். விஜயா (கீதாவின் அம்மா)
- இராஜாவின் நண்பராக ஒய். ஜி. மகேந்திரன் (ஜெகதீஷ்,)
- மனோரமா
- கீதாவாக பவித்ரா
- கல்லாப்பெட்டி சிங்காரம்
- என்னத்த கண்ணையா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1][2]
மருமகள் | |
---|---|
பாடல்கள்
| |
வெளியீடு | 1986 |
இசைப் பாணி | திரைப்படப் பாடல்கள் |
வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | நீளம் (நிமிட:நொடிகள்) | வரிகள் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1 | "அன்னையாக மாறவா" | எஸ். ஜானகி | 03:39 | புலமைப்பித்தன் | |
2 | "நிலவே உன்னை அழைத்தேன்" | வாணி ஜெயராம் | 03:36 | ||
3 | "ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா, வாணி ஜெயராம் | 04:41 | வாலி | |
4 | "ஓம் கணபதியே கணபதியே" | வாணி ஜெயராம் குழுவினர் | 04:46 | ||
5 | "மைனா ஒரு மைனா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 04:11 |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- 1986 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சந்திரபோஸ் இசையமைத்த திரைப்படங்கள்
- ரேவதி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்