மனம் ஒரு குரங்கு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மனம் ஒரு குரங்கு
இயக்கம்ஏ. டி. கிருஷ்ணசாமி
தயாரிப்புவி. டி. அரசு
சஷ்டி பிலிம்ஸ்
இசைடி. பி. ராமச்சந்திரன்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசனவரி 14, 1967
நீளம்4425 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மனம் ஒரு குரங்கு (Manam Oru Kurangu) 1967 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியானது.[2] ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு டி.பி. இராமச்சந்திரன் இசையமைத்தார்.[3]

மேற்கோள்கள்

  1. "1967 –மனம் ஒரு குரங்கு –ச்ஷ்டி பிலிம்ஸ்" [1967 –Manam Oru Kurangu –Sashti Films]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 19 December 2018. பார்க்கப்பட்ட நாள் 19 December 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "சாண்டோ சின்னப்பா தேவர்! (16)" (in ta). தினமலர். 22 November 2015 இம் மூலத்தில் இருந்து 19 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181219102238/http://t.dinamalar.in/supplementary_detail.asp?id=27841&ncat=2. 
  3. "Manam Oru Kurangu (Original Motion Picture Soundtrack)". Apple Music. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 25 July 2022.

நூற் பட்டியல்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மனம்_ஒரு_குரங்கு&oldid=36374" இருந்து மீள்விக்கப்பட்டது