மந்திரப் புன்னகை
Jump to navigation
Jump to search
| மந்திரப் புன்னகை | |
|---|---|
![]() | |
| இயக்கம் | வி. தமிழழகன் |
| தயாரிப்பு | ஜி. தியாகராஜன் |
| திரைக்கதை | பி. எல். சுந்தர்ராஜன் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | சத்யராஜ் நதியா ரகுவரன் சுஜிதா |
| வெளியீடு | 11 திசம்பர் 1986 [1] |
| மொழி | தமிழ் |
மந்திரப் புன்னகை 1986ஆவது ஆண்டில் சத்யா மூவீசின் தயாரிப்பில் வி. தமிழழகனின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சத்யராஜ், நதியா, ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சத்யராஜ் இரு வேடங்களில் (மருத்துவர், காவல் ஆய்வாளர்) நடித்த இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.[2]
