மணியிகி
Jump to navigation
Jump to search
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | அமைதிப் பெருங்கடல் |
| ஆள்கூறுகள் | 10°24′S 161°00′W / 10.400°S 161.000°W |
| தீவுக்கூட்டம் | குக் தீவுகள் |
| மொத்தத் தீவுகள் | 43 |
| முக்கிய தீவுகள் | தௌஹுனு, துக்காவ் |
| பரப்பளவு | 4 km2 (1.5 sq mi) |
| நிர்வாகம் | |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 212 |
மணியிகி (Manihiki) என்பது வளைய வடிவிலுள்ள பவளப்பாறைத் தீவு ஆகும். பொதுமக்கள் இத்தீவினை, முத்துக்கள் தீவு என்றும் அழைப்பர். இத்தீவு குக் தீவின் வடப்பக்கம் அமைந்துள்ளது. தலைமைத்தீவான இர்ரோடோன்காவிலிருந்து வடக்குப் பகுதியில் ஏறத்தாழ 1,299 கிலோமீட்டர்கள் (807 mi) தொலைவில் அமைந்துள்ளது. அமைதிப் பெருங்கடல் பகுதியிலிருக்கும் மக்கள் வாழா தொலைவான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும் இங்குள்ள தாவர வளம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பாலினேசிய மக்கள் இத்தீவில், கி. பி. 900 அல்லது 1000 காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
- ↑ Chikamori, Masashi (1996). "Development of coral reefs and human settlement: Archaeological research in the Northern Cook Islands and Rarotonga.". Bulletin of the Indo-Pacific Prehistory Association 15: 45–52. doi:10.7152/bippa.v15i0.11533. https://journals.lib.washington.edu/index.php/BIPPA/article/download/11533/10166. பார்த்த நாள்: 27 பெப்பிரவரி 2024.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- Manihiki, information and pictures பரணிடப்பட்டது 3 செப்டெம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- .
"Manihiki Islands". New International Encyclopedia. (1905).