மஞ்சள் வெயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மஞ்சள் வெயில்
இயக்கம்வசீகரன்
இசைபரத்வாஜ்
நடிப்புபிரசன்னா
சந்தியா
ஆர்.கே
பாலா
ஒளிப்பதிவுடி. கவியரசு
வெளியீடுசூன் 12, 2009 (2009-06-12)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மஞ்சள் வெயில் (English: Yellow Sunlight) 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழிப் படமாகும். இத்திரைப்படத்தினை வசீகரன் இயக்கியிருந்தார். இதில் பிரசன்னா, சந்தியா, ஆர்.கே, மற்றும் பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] பரத்வாஜ் இசையமைத்தார். இப்படம் 12 ஜூன் 2009 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

ஒலிப்பதிவு

இத்திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசை அமைத்திருந்தார். பாடல்களை பி விஜய் எழுதியுள்ளார்.[2]

குறிப்புகள்

  1. "Archived copy". Archived from the original on 26 December 2013. பார்க்கப்பட்ட நாள் 13 August 2009.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. http://play.raaga.com/tamil/album/Manjal-Veyil-songs-t0001264
"https://tamilar.wiki/index.php?title=மஞ்சள்_வெயில்&oldid=36152" இருந்து மீள்விக்கப்பட்டது