மகாவித்வான் வாசுதேவ முதலியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மகாவித்வான் வாசுதேவ முதலியார் (Mahavidwan Vasudeva Mudaliar) தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். திருமுருகன் பூண்டியில் கந்தப் பெருமானைப் போற்றும் தலபுராணம் என்ற இவரது கவிதைகளுக்காக அறியப்படுகிறார்.[1]

மேற்கோள்கள்

  1. "திருமுருகன்பூண்டி - Tirumuruganpoondi Temple – sthala puranam". பார்க்கப்பட்ட நாள் 2019-09-01.