போனோ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
போனோ
Bono
Bono November 2014.jpg
2014ஆம் ஆண்டில் போனோ
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பால் டேவிட் ஹூசன்
பிற பெயர்கள்போனோ வாக்ஸ்
பிறப்பு10 மே 1960 (1960-05-10) (அகவை 64)
டப்லின், அயர்லாந்து
பிறப்பிடம்பிங்கலாஸ்,[1] County Dublin, Ireland
இசை வடிவங்கள்ராக் இசை
தொழில்(கள்)பாடகர், இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)கிட்டார், கீபோர்டு, ஹார்மோனியம்
இசைத்துறையில்1976 – தற்போது வரை
இணைந்த செயற்பாடுகள்யு2
இணையதளம்u2.com
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள்
படிமம்:BonoSignature.svg
Bono's signature

பால் டேவிட் ஹூசன் (பிறப்பு: 10 மே, 1960), போனோ என்ற பெயரில் அறியப்படும் ராக் இசைப் பாடகர் ஆவார்.[2] இவர் டப்லினைச் சேர்ந்த யு2 என்ற ராக் இசைக் குழுவின் முன்னணி பாடகர் ஆவார். இவருடைய குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் இவருடன் படித்த பள்ளியில் படித்தோர் ஆவர். இவர் மனைவியான ஆலி ஹூசனும் அதே பள்ளியில் படித்தார்.[3] இவர்களின் இசைக் கோப்புகளுக்கு போனோவே பாடல்வரிகளை எழுதுவார். இந்த வரிகள் சமுதாயம், அரசியல், மதம் சார்ந்து இருக்கும்.[4] போனோவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் நைட்ஹு பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். இவருக்கு 2005ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் என்ற பட்டத்தை டைம் இதழ் வழங்கியது.[5]

சான்றுகள்

  1. "It's where I shaped my future, says Bono". Evening Herald (Herald.ie). 12 December 2012 இம் மூலத்தில் இருந்து 26 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121226032720/http://www.herald.ie/entertainment/around-town/its-where-i-shaped-my-future-says-bono-3324323.html. பார்த்த நாள்: 5 September 2013. 
  2. "Bono: A Global Rock Star and Activist". Oprah.com. பார்க்கப்பட்ட நாள் 22 September 2014.
  3. "U2 Biography—Bono". Macphisto.net. 2006. பார்க்கப்பட்ட நாள் 3 May 2007.
  4. "Adam Clayton biography – U2 bassist". atU2.com. Archived from the original on 27 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 19 November 2010.; Moss, Vincent (24 December 2006). "The Unforgettable Sire". Sunday Mirror இம் மூலத்தில் இருந்து 4 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080204073951/http://www.sundaymirror.co.uk/showbiz/tm_headline=the-unforgettable-sire%26method=full%26objectid=18322022%26siteid=98487-name_page.html. பார்த்த நாள்: 19 November 2010. ; McIntosh, Elise (3 October 2006). "In Music and Love, U2 Has Staying Power". Staten Island Advance. 
  5. Gibbs, N. (26 December 2005). The Good Samaritans பரணிடப்பட்டது 2011-02-25 at the வந்தவழி இயந்திரம். Time, 166.

இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=போனோ&oldid=9428" இருந்து மீள்விக்கப்பட்டது