பொய்ம்மொழி அலங்காரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பொய்ம்மொழி அலங்காரம் (பொய்ம்மொழியலங்காரம்) மெய்ம்மொழி அலங்காரம் (மெய்ம்மொழியலங்காரம்) என்பன சிற்றிலக்கிய வகைகளில் சேர்த்துப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகைகள். [1]

பொய்ம்மொழி அலங்காரம் (பொய்ம்மொழியலங்காரம்) மெய்ம்மொழி அலங்காரம் (மெய்ம்மொழியலங்காரம்) என்னும் சிற்றிலக்கிய வகை நூல்கள் இரண்டுமே கலிவெண்பாச் செய்யுளால் பாடப்பட்டிருக்கும். இவை பாடல் அமைதியால் பெயர் பெற்ற நூல்கள்.

பொய்ம்மொழியும் மெய்ம்மொழியும் போற்றும் அலங்காரம் இரண்டு
அய்ய கலிவெண்பாவால் ஆற்றுவன [2]

மேற்கோள்

  1. பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 487
  2. நூற்பா 17
"https://tamilar.wiki/index.php?title=பொய்ம்மொழி_அலங்காரம்&oldid=16867" இருந்து மீள்விக்கப்பட்டது