பொண்ணு பாக்க போறேன்
Jump to navigation
Jump to search
பொண்ணு பாக்க போறேன் | |
---|---|
இயக்கம் | என். முருகேஷ் |
தயாரிப்பு | ஜி. பாலசுந்தரம் |
இசை | பாக்யராஜ் |
நடிப்பு | பிரபு சீதா ஜெய்சங்கர் ஜனகராஜ் குமரிமுத்து மனோ மாஸ்டர் டிங்கு செல்வராஜ் கோவை சரளா |
ஒளிப்பதிவு | வி. ராமமூர்த்தி |
படத்தொகுப்பு | எம். ஜி. பாலுராவ் |
வெளியீடு | திசம்பர் 22, 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொண்ணு பாக்க போறேன் இயக்குனர் என். முருகேஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, சீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் பாக்யராஜ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 22-திசம்பர்-1989.