பொண்ணழகி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பொண்ணழகி என்பது 1981 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதனை எம். ஆர். ஆர். கிரியேசன்ஸ் தயாரித்திருந்தனர். புதுவயல் ஓ. முத்து எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஏ. கே. ராஜேந்திரன், சிலோன் நம்பியார், சுமதி ஆகியோர் முக்கிய வேடங்களிலும், உசிலைமணி, கல்லாப்பெட்டி சிங்காரம், வெள்ளை சுப்பையா போன்றோர் துணை கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

கதை

செல்வி, தங்கம், பொண்ணழகி என்ற பெண்களைப் பற்றியும், அவர்களின் வாழ்வில் நிகழந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டும் கதை எழுதப்பட்டுள்ளது.

நடிகர்கள்

படக்குழு

இசை

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படத்திற்கு கவியரசு கண்ணதாசன். பூங்குயிலன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இப்பாடல்களை மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் , எஸ். பி. சைலஜா ஆகியோர் பாடியிருந்தனர்.

ஆதாரங்கள்


வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பொண்ணழகி&oldid=35962" இருந்து மீள்விக்கப்பட்டது