ஆள்கூறுகள்: 12°06′27″N 75°11′40″E / 12.1076100°N 75.1943590°E / 12.1076100; 75.1943590

பையனூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பையனூர்
—  நகராட்சி  —
பையனூர்
அமைவிடம்: பையனூர், கேரளம் , இந்தியா
ஆள்கூறு 12°06′27″N 75°11′40″E / 12.1076100°N 75.1943590°E / 12.1076100; 75.1943590
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் கண்ணூர்
அருகாமை நகரம் மங்களூர்
ஆளுநர்
முதலமைச்சர் [1]
மக்களவைத் தொகுதி காசர்கோடு
மக்கள் தொகை

அடர்த்தி

68,711 (2001)

72/km2 (186/sq mi)

பாலின விகிதம் M:F - 48:52 /
கல்வியறிவு 99.3% 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பையனூர் (Payyanur, மலையாளம்: പയ്യന്നൂര്‍) இந்தியாவின் வடக்கு மலபார் பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்த ஊரானது கண்ணூரில் இருந்து வடக்கே 46 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊரில் பழமையான சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்த ஊரில் விற்கப்படும் பையனூர் புனித மோதிரம் புகழ்பெற்றதாகும்.


படிமம்:Payyanur.jpg
பையனூர் தொடருந்து நிலையம்

குறிப்புதவிகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பையனூர்&oldid=451235" இலிருந்து மீள்விக்கப்பட்டது