பேஷன் டிசைனர் சன் ஆப் லேடீஸ் டெய்லர்
பேஷன் டிசைனர் சன் ஆப் லேடீஸ் டெய்லர் என்பது 2017 இல் வெளிவந்த தெலுங்கு மொழி திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை வம்சி இயக்கியிருந்தார். சுமந்த் அஷ்வின், அனிஷா ஆம்ப்ரோஸ், மணாலி ரத்தோர் மற்றும் மானசா ஹிமவர்ஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இது 1986 இல் வெளிவந்த லேடீஸ் டைலர் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது.[1]
பேஷன் டிசைனர் சன் ஆஃப் லேடீஸ் டெய்லர் | |
---|---|
இயக்கம் | வம்சி |
தயாரிப்பு | மதுரை ஸ்ரீதர் ரெட்டி |
கதை | வம்சி |
இசை | மணிசர்மா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | நாகேஷ் பேனல் |
படத்தொகுப்பு | பஸ்வா பதிரெட்டி |
கலையகம் | மதுரா என்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | 2 சூன் 2017 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
நடிகர்கள்
- சுமந்த் அஷ்வின் -கோபாலம்
- அனிஷா அம்புரோஸ் மகாலட்சுமி
- மணாலி ரத்தோட் -அம்முலு
- கெடேலா ராணியாக மானசா ஹிமவர்ஷா
- கிருஷ்ண பகவான்
- கிருஷ்ணுடு
- ரவி வர்மா அடூரி
- லகடி
ஆதாரங்கள்
- ↑ kavirayani, suresh (8 April 2017). "First look of 'Fashion Designer s/o Ladies Tailor' evokes no controversy". தி டெக்கன் குரோனிக்கள் இம் மூலத்தில் இருந்து 7 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201107050723/https://www.deccanchronicle.com/entertainment/tollywood/080417/first-look-of-fashion-designer-so-ladies-tailor-evokes-no-controversy.html.