பேம்பி
Jump to navigation
Jump to search
| பேம்பி Bambi | |
|---|---|
![]() முதல் திரைவெளியீட்டு ஒட்டி | |
| இயக்கம் | டேவிட் டாட் ஹேண்ட் |
| தயாரிப்பு | வால்ட் டிஸ்னி |
| கதை | லாரி மோரே பியர்ஸ் பியர்ஸ் கஸ்டாப் டென்ங்கிரென் ஃபெலிக்ஸ் ஸல்டென் (புதினம்) |
| நடிப்பு | பாபி ஸ்டீவர்ட் டான்னி டுனகன் ஹார்டி ஆல்பிரைட் ஜான் சதர்லாந்து பவுல வின்ஸ்லவ் பீட்டர் ஜான் டிம் டேவிஸ் சாம் எட்வர்ட்ஸ் |
| கலையகம் | வோல்ட் டிஸ்னி கொம்பனி |
| விநியோகம் | ஆர். கே. ஓ. ரேடியோ பிக்சர்ஸ் |
| வெளியீடு | ஆகத்து 13, 1942 |
| ஓட்டம் | 70 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| மொத்த வருவாய் | $267,447,150 |
| பின்னர் | பேம்பி 2 (2006) |
பேம்பி (Bambi) 1942ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம் (animated movie). வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் ஆகத்து 13, 1942ல் வெளியானது.
