பேசாத அன்னம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பேசாத அன்னம்
Mute Swan
படிமம்:CygneVaires.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Anseriformes
குடும்பம்:
வாத்து
துணைக்குடும்பம்:
Anserinae
சிற்றினம்:
Cygnini
பேரினம்:
இனம்:
C. olor
இருசொற் பெயரீடு
Cygnus olor
(Gmelin, 1789)

பேசாத அன்னம் (Mute Swan, "Cygnus olor") என்பது அன்ன இன, அன்ன மற்றும் வாத்து குடும்பத்தைச் சேர்ந்த வாத்து உறுப்பு பறவையாகும். இது ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் அதிகம் காணப்பட்டும், தூர தென் ஆப்பிரிக்காவில் குளிர்காலத்திலும் காணப்படும். இது தென் அமெரிக்கா, ஆஸ்திரலேசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிற்கு அறிமுகம் செய்யப்பட்ட ஓர் இனமாகும். 'பேசாத' என்ற பெயர் மற்ற அன்னங்களைவிட இது குறைவாக ஒலியெழுப்புவதால் ஏற்பட்டது.[2][3][4] இதன் நீளம் 125 முதல் 170 சென்டிமீட்டர்கள் (49 முதல் 67 விரற்கடை) ஆகும். வளர்ந்த அன்னம் இறகு முழுவதும் வெண்மையாகவும் கருப்பு ஓரத்தையுடடைய செம்மஞ்சள் அலகுடன் காணப்படும்.

குறிப்புகள்

  1. BirdLife International (2004). "Cygnus olor". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2006. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved May 2006. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Invalid |ref=harv (help)
  2. Handbook of the Birds of the World. Vol. 1. Barcelona: Lynx Edicions. 1992. pp. 577–78. ISBN 84-87334-10-5. {{cite book}}: Unknown parameter |editors= ignored (help)
  3. Snow, D. W. (1998). The Birds of the Western Palearctic (Concise ed.). Oxford: Oxford University Press. ISBN 0-19-854099-X. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  4. Madge, S.; Burn, H. (1987). Wildfowl: An Identification Guide to the Ducks, Geese and Swans of the World. A & C Black. ISBN 0-7470-2201-1.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளியிணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=பேசாத_அன்னம்&oldid=450192" இலிருந்து மீள்விக்கப்பட்டது