பெ. சா. சூரியமூர்த்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பெ.சா. சூரியமூர்த்தி (பிறப்பு அக்டோபர் 11 1962) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1980 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். புதுக் கவிதைகளும் சிறுகதைகள் மற்றும் வானொலி நாடகங்களையும் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும்ää இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசுகல்களும், விருதுகளும்

  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க மாதாந்தர சிறுகதைத் தேர்வில் பவுன் பரிசு (1997);
  • சூரியன் இதழின் சிறந்த புதுக் கவிஞர் பவுன் பரிசு (1997).

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=பெ._சா._சூரியமூர்த்தி&oldid=6344" இருந்து மீள்விக்கப்பட்டது