பெல்லா
Jump to navigation
Jump to search
| பண்டைய பெல்லா Αρχαία Πέλλα | |
|---|---|
Pella Lion Hunt Mosaic | |
| அமைவிடம் | |
| ஆள்கூறுகள் | 40°48′N 22°31′E / 40.800°N 22.517°E |
| அரசாண்மை | |
| நாடு: | கிரேக்கம் |
| நிர்வாக வலயம்: | மத்திய மக்கெடோனியா |
| மண்டல அலகு: | பெல்லா |
| மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் | |
| Other | |
| நேர வலயம்: | EET/EEST (UTC+2/3) |
| உயரம் (மத்தியில்): | 36 m (118 ft) |
| அஞ்சல் குறியீடு: | 580 05 |
| தொலைபேசி: | 23820 |
| வாகன உரிமப் பட்டை: | ΕΕ |
பெல்லா (Pella, கிரேக்க மொழி: Πέλλα), கிரேக்கத்தின் தொன்மையான நகரமாகும். இது தற்கால கிரேக்கத்தின் மத்திய மக்கெடோனியா மாநிலத்தில் பெல்லா மண்டலப்பகுதியில் அமைந்துள்ளது. பண்டைய மக்கெடோன் அரசர்களின் தலையகரமாக விளங்கியது. பண்டைய பெல்லா நகரம் இருந்தவிடத்தில் தற்போது பெல்லா தொல்லியல் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
