பெரு. அ. தமிழ்மணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பெரு. அ. தமிழ்மணி
இயற்பெயர்/
அறியும் பெயர்
பெரு. அ. தமிழ்மணி
பிறந்ததிகதி மார்ச்சு 31, 1949
அறியப்படுவது எழுத்தாளர்

பெரு. அ. தமிழ்மணி (பிறப்பு: மார்ச்சு 31, 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். சாணக்கியன், மணிமொழி, குண்டுமணி போன்ற புனைப்பெயர்களில் எழுதிவருகின்ற இவர் பத்திரிகையாளராகவும், இளைஞர் மணி மன்றத்தின் முன்னணிப் பொறுப்பாளராகவும் பணியாற்றி பின்னர் பத்திரிகைத் துறையிலும், அரசியலிலும் தீவிரமாக இயங்கியவர். மற்றும் "தினமுரசு" எனும் நாளிதழை நடத்தியவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1952 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், புதுக்கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "சரித்திரமே விழித்திடு"
  • "நெருப்பு முனையிலே திருப்பு முனை"
  • "ஒரு பேனாவின் கட்டளைகள்"

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=பெரு._அ._தமிழ்மணி&oldid=6350" இருந்து மீள்விக்கப்பட்டது