பெரிய நாரை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

பெரிய நாரை
புதைப்படிவ காலம்:ஆரம்ப ஒலிகோசின் முதல் தற்காலம் வரை 30–0 Ma
படிமம்:Mycteria leucocephala - Pak Thale.jpg
மஞ்சள் மூக்கு நாரை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
வரிசை:
போனாபர்டே, 1854[1]
குடும்பம்:
பெரிய நாரை

ஜே.இ.கிரே, 1840[1]
பேரினங்கள்
  • Anastomus
  • Ciconia
  • Ephippiorhynchus
  • Jabiru
  • Leptoptilos
  • Mycteria

பெரிய நாரைகள் என்பவை பெரிய உடலுடன், நீண்ட கால்களுடன், நீண்ட கழுத்துடன், நீள மற்றும் தடித்த அலகுகளுடன் காணப்படும் பறவைகள் ஆகும். இவை சிகோனீடே (Ciconiidae) குடும்பம், சிகோனீபார்மஸ் (Ciconiiformes) வரிசையைச் சேர்ந்தவை ஆகும். இதற்கு முன்னர் சிகோனீபார்மஸில் கொக்குகள், அரிவாள் மூக்கன்கள் போன்ற குடும்பங்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் அவை இப்போது வேறு வரிசையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[2]

உசாத்துணை

  1. 1.0 1.1 Brands, Sheila (14 August 2008). "Systema Naturae 2000 / Classification, Class Aves". Project: The Taxonomicon. Retrieved 11 June 2012.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-30. Retrieved 2017-11-26.

வெளி இணைப்புகள்

-

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பெரிய_நாரை&oldid=448502" இலிருந்து மீள்விக்கப்பட்டது