பெரிய இடத்து பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பெரிய இடத்து பிள்ளை
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்செந்தில்நாதன்
தயாரிப்புகே. பாலகுமார்
மாணிக்கவாசகம்
எம். சி. நடராஜன்
கதைஇராதா பாரதி
பிரசன்னா (வசனம்)
இசைசந்திரபோஸ்
நடிப்புஅர்ஜூன்
கனகா
ஒளிப்பதிவுஎம். கேசவன்
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்ஜூப்லி பிலிம்ஸ்
வெளியீடு2 சூன் 1990 (1990-06-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெரிய இடத்து பிள்ளை (Periya Idathu Pillai) 1990 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை செந்தில்நாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் அர்ஜுன், கனகா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1990 சூன் 2 அன்று வெளியிடப்பட்டது.[1]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்தில் வாலியின் பாடல் வரிகளுக்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். [3][4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "மனசுல என்ன நினச்சே"  கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா 4:59
2. "வைக்கப் போருக்குள்ள"  மனோ 3:58
3. "உன்னைப் போற்றி எழுத"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா 4:31
5. "வைகை வேணாம்"  மலேசியா வாசுதேவன், டி. எல். மகாராஜன் 4:35
6. "நாதஸ்வரங்கள் வாழை மரங்கள்"  மனோ, எஸ். ஜானகி 4:29

வரவேற்பு

கல்கியின் பி. எஸ். எஸ். என்ற விமர்சகர், "இப்படத்தில் விரும்புவதற்கு நிறைய இருக்கிறது என்றும். ஆனால் பிரகாசமான செயற்கையும், அதிக உணர்ச்சியும் இணைந்து அதை வெறுப்பூட்டுவதுடன் வீணாக்குகின்றன" என்றும் எழுதினார்.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பெரிய_இடத்து_பிள்ளை&oldid=35878" இருந்து மீள்விக்கப்பட்டது