பெரியல் அஸ்ரப்
Jump to navigation
Jump to search
கௌரவ பெரியல் அஸ்ரப் | |
---|---|
வீட்டுவசதி மற்றும் பொது வசதிகள் அமைச்சர் | |
இலங்கை நாடாளுமன்றம் for அம்பாறை | |
பதவியில் 2000–2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | majority 20 ஆகத்து 1953 |
இறப்பு | majority |
இளைப்பாறுமிடம் | majority |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
துணைவர் | எம். எச். எம். அஸ்ரப் |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | 399/1, திம்பிரிகசய வீதி, கொழும்பு 05, இலங்கை |
பெரியல் இஸ்மாயில் அஸ்ரப் (பிறப்பு ஆகஸ்ட் 20, 1953) என்பவர் இலங்கையின் அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தேசிய ஒற்றுமை கூட்டணியின் மறைந்த தலைவரான எம்.எச்.எம். அஷ்ரப்பின் மனைவி ஆவார்.[1] ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியின் போது வீட்டுவசதி மற்றும் பொது வசதிகள் அமைச்சராக கடமைப் புரிந்தார்.[1] இலங்கை நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கான அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கொழும்பில் வசிக்கிறார்.
இவர் 2010 ஆம் ஆண்டில் தேசிய கல்வி நிறுவனத்தின் குழுவில் நியமிக்கப்பட்டார்.[1] 2011 ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கான உயர் ஸ்தானிகர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.[2]