பெண் தமிழ்ப் பெயர்கள்
Jump to navigation
Jump to search
பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்.
அ
- அகரயாழினி
- அகநகை
- அகல்
- அகல்நிலா
- அகல்விழி
- அகவழகி
- அங்கவை
- அங்கயற்கண்ணி
- அஞ்சம்மாள்
- அஞ்சலை
- அஞ்சனா
- அணிமா
- அணியிழை
- அணு
- அமிழ்தரசி
- அமிழ்தவல்லி
- அமுதயாழினி
- அமுது
- அமுதினி
- அரசி
- அரியநாச்சி
- அருஞ்செல்வி
- அருட்செல்வி
- அருவி
- அருள்நெறி
- அருள்மொழி
- அருள்விழி
- அருளரசி
- அல்லி
- அழகம்மை
- அழகி
- அறம்
- அறம்பாவை
- அறவல்லி
- அறிவு
- அறிவுக்கரசி
- அறிவுக்கனி
- அறிவுக்கொடி
- அறிவுச்சுடர்
- அறிவுடைச் செல்வி
- அறிவுநிதி
- அறிவுமணி
- அறிவுமதி
- அறிவொளி
- அன்பரசி
- அன்பழகி
- அன்புகொடி
- அன்புமதி
- அன்புமலர்
- அன்புமொழி
- அன்பொளி
- அன்னக்கிளி
- அன்னக்கொடி
- அனலி[1]
ஆ
இ
- இதழ்
- இதழினி
- இமிழி[5]
- இயல்
- இயல்பினி
- இயற்றமிழ் மாமணி
- இலக்கியா
- இலயாழினி
- இளங்குயில்
- இளங்கொடி
- இளஞ்சுடர்
- இளந்தென்றல்
- இளநகை
- இளநாச்சி
- இளநிலா
- இளம்பாவை
- இளம்பிறை
- இளமதி
- இளமயில்
- இளவஞ்சி
- இளவரசி
- இளவழகி
- இளவெழிலி
- இளவேனில்
- இளையாள்
- இறைவி
- இன்தமிழ்
- இன்முல்லை
- இன்னிசை
- இனன்யா
ஈ
உ
- உமை
- உமையாள்
- உயிர்த்துணை
- உலகநங்கை
- உலகமதி
- உலகமுதல்வி
ஊ
- ஊக்கஞ்செல்வி
- ஊக்கமதி
எ
ஏ
- ஏழிசை
- ஏழிசைச்செல்வி
ஐ
- ஐயம்மாள்
- ஐயை
ஒ
ஓ
- ஓவியா
- ஓவியப்பாவை
ஔ
ஔவை
க
கா
- காஞ்சி
- காந்தாள்
- கார்குழல்
- காவேரி
கி
- கிளி
கு
- குந்தவை[15]
- குழலழகி
- குறள்மொழி
- குறளரசி
- குறளினி
- குறிஞ்சி
கொ
கோ
- கோதை
- கோமகள்
- கோலமயில்
- கோவழகி
- கோவை[19]
ச
- சங்கவை
- சங்கினி
சி
- சிட்டு
- சிந்தனைச்செல்வி
- சிந்தாமணி
- சிலம்பரசி
- சிலம்பழகி
- சிலம்புமணி
- சிலம்புமதி
- சிலையழகி
- சிற்பிகா
- சிறைமுத்து
- சின்னம்மாள்
- சின்னத்தாய்
சு
- சுடர்கொடி
- சுடரொளி
சூ
- சூடாமணி
- சூடாமலர்
- சூளாமணி
செ
- செங்கனி
- செங்காந்தாள்
- செங்குயில்
- செங்கொடி
- செந்தமிழ்
- செந்தாமரை
- செம்மலர்
- செம்மொழி
- செம்பியன் செல்வி
- செல்லக்கிளி
- செல்லத்தாய்
- செல்லம்மாள்
- செல்லி
- செல்வக்கொடி
- செல்வி
- செவ்வந்தி
- செவ்வி[20]
- செவ்விழி
சே
- சேரக்குயில்
- சேரமாமதி
சோ
- சோழவல்லி
- சோலை
- சோலைக்கொடி
- சோலையரசி
ஞா
- ஞாலினி
- ஞாழல்
த
- தங்கம்
- தங்கமாரி
- தமிழ்ச்செல்வி
- தமிழ்த்தென்றல்
- தமிழ்மலர்
- தமிழ்வாணி
- தமிழ்விழி
- தமிழ்வேனி
- தமிழரசி
- தமிழிசை
- தமிழெலில்
- தமிழோசை
தா
- தாமரை
தி
- திங்கள்
- திகழ்விழி
- திகழினி
- திகழொளி
து
- துழாய்
தூ
- தூரிகை
- தூயவள்
தெ
- தென்றல்
தே
- தேன்மொழி
- தேனருவி
ந
- நகுநா
- நவ்வி
- நயனி
- நறுமுகை
- நன்மதி
- நன்மொழி
- நன்னொளி
- நன்னி
- நனி தமிழ்
நா
- நாச்சி
- நாமகள்
நி
- நிலவொளி
- நிலா
- நிறைமதி
நு
- நுண்மதி
- நுவலி
நெ
- நெடுங்குழலி
ப
- பனிமலர்
பா
- பாரதி
- பாவை
பி
- பிறைநிலா
- பிறைநுதல்
பு
- புகழியா
- புகழினி
- புவி
- புவியரசி
- புன்னகை
பூ
- பூங்குழலி
- பூந்தென்றல்
- பூம்பாவை
பெ
- பெண்பா
பொ
- பொற்குழல்
- பொற்குழலி
- பொன்மாரி
- பொன்னி
- பொன்னிலா
ம
- மகிழ்
- மகிழ்ச்சி
- மகிழ்மதி
- மகிழ்மொழி
- மகிழ்விழி
- மகிழுலா
- மங்கையற்கரசி
- மஞ்சு
- மணிமேகலை
- மல்லி
- மல்லிகை
- மல்லிகா
- மலர்முடி
- மலர்மேனி
- மலர்விழி
- மலரொளி
மா
- மாரி
- மாரியம்மாள்
- மான்விழி
மி
- மிளிர்
- மின்மினி
- மின்னி
மீ
- மீயாழ்
மு
- முல்லை
- முழுமதி
மெ
மே
- மேகலை[25]
யா
- யாழ்
- யாழ்நிலா
- யாழிசை
- யாழினி
வ
- வள்ளி
- வளர்மதி
வா
- வாகை
- வாடாமலர்
- வான்புகழ்
- வானி
வி
- விண்ணகி
வெ
- வெண்ணி
- வெண்ணிலா
- வெண்பா[26]
- வெண்மதி
- வெண்முகில்
- வெண்மணி
- வெட்சி
- வெள்ளி
- வெற்றிச்செல்வி
வே
- வேல்விழி
சங்ககால பெண் பெயர்கள்
- அச்சியத்தை மகள் நாகையார்
- ஔவையார்
- அள்ளுரர் நன்முல்லை
- ஆதிமந்தி - குறுந் 3
- இளவெயினி - புறம் 157
- உப்பை ஃ உறுவை
- ஒக்கூர் மாசாத்தியார்
- கரீனா கண்கணையார்
- கவியரசி
- கழார் கீரன் எயிற்றியார்
- கள்ளில் ஆத்திரையனார்
- காக்கை பாடினியார் நச்செள்ளையார்
- காமக்கணிப் பசலையார்
- காரைக்காலம்மையார்
- காவற்பெண்டு
- காவற்பெண்டு
- கிழார் கீரனெயிற்றியார்
- குட புலவியனார்
- குமிழிநாழல் நாப்பசலையார்
- குமுழி ஞாழல் நப்பசையார்
- குறமகள் ஃ இளவெயினி
- குறமகள் ஃ குறிஎயினி
- குற மகள் இளவெயினியார்
- கூகைக்கோழியார்
- தமிழறியும் பெருமாள்
- தாயங்கண்ணி - புறம் 250
- நக்கண்ணையார்
- நல்லிசைப் புலமை மெல்லியார்
- நல்வெள்ளியார்
- நெட்டிமையார்
- நெடும்பல்லியத்தை
- பசலையார்
- பாரிமகளிர்
- பூங்கண்ணுத்திரையார்
- பூங்கண் உத்திரையார்
- பூதபாண்டியன் தேவியார்
- பெண்மணிப் பூதியார்
- பெருங்கோப்பெண்டு
- பேய்மகள் இளவெயினி
- பேயனார்
- பேரெயென் முறுவலார்
- பொத்தியார்
- பொன்மணியார்
- பொன்முடியார்
- போந்தலைப் பசலையார்
- மதுவோலைக் கடையத்தார்
- மாற்பித்தியார்
- மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
- மாறோக்கத்து நாப்பசலையார்
- முள்ளியூர் பூதியார்
- முன்னியூப் பூதியார்
- வரதுங்க ராமன் தேவியார்
- வருமுலையாருத்தி
- வில்லிபுத்தூர்க் கோதையார்
- வெண்ணிக் குயத்தியார்
- வெள்ளி வீதியார்
- வெறிபாடிய காமக்கண்ணியர்
மேற்கோள்
- ↑ "அனல் - பொருள்". https://agarathi.com/word/அனல்.
- ↑ "ஆதிரை - பொருள்". https://agarathi.com/word/ஆதிரை.
- ↑ "ஆயிழை - பொருள்". https://agarathi.com/word/ஆயிழை.
- ↑ "ஆழி - பொருள்". https://agarathi.com/word/ஆழி.
- ↑ "இமிழி - பொருள்". https://agarathi.com/word/இமிழி.
- ↑ "ஈகை - பொருள்". https://agarathi.com/word/ஈகை.
- ↑ "ஈதல் - பொருள்". https://agarathi.com/word/ஈதல்.
- ↑ "எமி - பொருள்". https://agarathi.com/word/எமி.
- ↑ "எழில் - பொருள்". https://agarathi.com/word/எழில்.
- ↑ "ஒயில் - பொருள்". https://agarathi.com/word/ஒயில்.
- ↑ "வியம் - பொருள்". https://agarathi.com/word/வியம்.
- ↑ "கண்ணகி - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF.
- ↑ "கமழ் - பொருள்". https://agarathi.com/word/கமழ்.
- ↑ "கவின் - பொருள்". https://agarathi.com/word/கவின்.
- ↑ "குந்தவை - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88.
- ↑ "கொற்றவை - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88.
- ↑ "கொழிஞ்சி - பொருள்". https://agarathi.com/word/கொழிஞ்சி.
- ↑ "கொன்றை - பொருள்". https://agarathi.com/word/கொன்றை.
- ↑ "கோவை - பொருள்". https://agarathi.com/word/கோவை.
- ↑ "செவ்வி - பொருள்". https://agarathi.com/word/செவ்வி.
- ↑ "மெல் - பொருள்". https://agarathi.com/word/மெலனி.
- ↑ "மெலி - பொருள்". https://agarathi.com/word/மெலி.
- ↑ "மெய் - பொருள்". https://agarathi.com/word/மெய்.
- ↑ "முகை - பொருள்". https://agarathi.com/word/மென்முகை.
- ↑ "மணிமேகலை - பொருள்". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D).
- ↑ "வெண்பா - பொருள்". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE.
வெளி இணைப்பு
- தமிழ்ப்பெயர்க் கையேடு - தமிழ் வளர்ச்சிக் கழகம்
- தமிழ் பெயர்கள் - பெண் பெயர்கள்
- மா. தமிழ்ப்பரிதியின் தமிழில் பெயரிடுவோம் பரணிடப்பட்டது 2009-03-05 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் பெயர்கள் - இனியவை இருநூற்றி ஐம்பது
- அழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம்
- 2500 + பெண் குழந்தை பெயர்கள் பட்டியல்
- 100+ சங்ககால தமிழ் பெண் பெயர்கள்