பூமாலை (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பூமாலை என்னும் நூல் கமலை ஞானப்பிரகாசர் இயற்றியது என அவரது மாணவர் துழாவூர் ஆதீனம் நிரம்ப அழகிய சேசிகர் குறிப்பிடுகிறார்.

  • நூலின் காலம் 16-ஆம் நூற்றாண்டு
  • இண்டைமாலை, கொண்டைமாலை முதலான மாலை வகைளும், அவற்றை இறைவனுக்குச் சாத்தவேண்டிய முறைகளும் இதில் உள்ளன என்கிறார் தேசிகர்.
  • (அக்கால மாலை வகைகள் என்ற மட்டில் நாம் இவற்றைக் கருதிப் பார்க்கலாம்)

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
"https://tamilar.wiki/index.php?title=பூமாலை_(நூல்)&oldid=17462" இருந்து மீள்விக்கப்பட்டது