பூனம் ரவுட்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பூனம் ரவுட்
படிமம்:2017 Women's Cricket World Cup IMG 2691 (35749698240).jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பூனம் ரவுட்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 1)மார்ச்சு 19 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபமார்ச்சு 1 2010 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 4 4
ஓட்டங்கள் 59 35
மட்டையாட்ட சராசரி 14.75 11.66
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 44 30
வீசிய பந்துகள் 30 42
வீழ்த்தல்கள் 1 3
பந்துவீச்சு சராசரி 4 9.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/4 3/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 2/0
மூலம்: Cricinfo, மார்ச்சு 6 2010

பூனம் ரவுட் (Poonam Raut, பிறப்பு: அக்டோபர் 14 1989), இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும், நான்கு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008/09-2011 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://tamilar.wiki/w/index.php?title=பூனம்_ரவுட்&oldid=446307" இலிருந்து மீள்விக்கப்பட்டது