புபொப 92

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
புபொப 92
NGC 92
H-alpha image of NGC 92 with VLT
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுதெற்கு விண்மீன் குழாம்
வல எழுச்சிக்கோணம்00h 21m 31.7s[1]
பக்கச்சாய்வு-48° 37′ 29″[1]
தூரம்160 ஒளியாண்டு
வகைSA(s)
தோற்றப் பரிமாணங்கள் (V)1′.9 × 0′.9
தோற்றப் பருமன் (V)13.8[1]
ஏனைய பெயர்கள்
முவிப 1388, ESO 194-G012
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 92 (NGC 92) என்று புதிய பொதுப் பட்டியலில் இராபர்ட்டின் நான்மர் குழுவில் உள்ள ஒரு விண்மீன் பேரடை எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தப்பேரடை இதற்கு அண்டையிலுள்ள பிற மூன்று பேரடைகளுடன் இடைவினை புரிகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0092. Retrieved 2010-05-10.

இவற்றையும் காண்க

வெளிப்புற இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


ஆள்கூறுகள்: Sky map 00h 21m 32s, −48° 37′ 34″

"https://tamilar.wiki/w/index.php?title=புபொப_92&oldid=444235" இலிருந்து மீள்விக்கப்பட்டது