புபொப 33

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
புபொப 33
NGC 33

Observation data
Epoch J2000.0      Equinox J2000.0
விண்மீன் குழாம்பீசசு
வல எழுச்சிக் கோணம்0h 10m0h 10m
 56.87s56.31s
நடுவரை விலக்கம்+3° 40′[1]+3° 40′[1]
 35.6″33.1″
தோற்ற ஒளிப்பொலிவெண் (V)15.9[1]15.85[1]

புபொப 33 (NGC 33) எனப் புதிய பொதுப் பட்டியல் பொருட்களில் பீசசு விண்மீன் தொகுதியிலுள்ள (F6 மற்றும் F4) விண்மீன்கள் இணைந்த ஓர் இரட்டை விண்மீன் பட்டியலிடப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்பு

புபொப 33 1864 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 09 ஆம் நாளன்று செருமன் வானியலாளர் ஆல்பர்ட்டு மார்த்து என்பவரால் கண்டறியப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "WIKISKY.ORG". Results for NGC 33. Retrieved 2011-06-25.
  2. "Celestial Atlas". Retrieved 25 June 2011.
"https://tamilar.wiki/w/index.php?title=புபொப_33&oldid=444186" இலிருந்து மீள்விக்கப்பட்டது