புனிதப்பல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
புத்தரின் பல் கோயில், கண்டி, இலங்கை
புத்தரின் பல் வைக்கப்பட்ட கருவறை

புத்தரின் புனிதப்பல்(Sacred Relic of the tooth of Buddha, Buddh-dantya) இலங்கையின் பௌத்தர்களால் புத்தரின் எச்சமாக வழிபடப்படும் ஓர் திருப்பண்டமாகும்.

வரலாறு

மற்ற புனிதப்பற்கள்

இலங்கையில் உள்ள புனிதப்பல்லைத்தவிர பிற நாடுகளிலும் உள்ள எச்சங்கள் புத்தருடைய பல் எனக் கருதி வழிபடப்படுகின்றன.

  • புத்த நினைவு மண்டபம் (佛陀紀念館),ஃபோ குயாங் சான் விகாரம்,கௌசியங், தைவான்[2].
  • ஷாரி-டென் (舎利殿; புனித சேமிப்பக மண்டபம்,எங்கா-ஜி, காமகுரா,ஜப்பான்[3].
  • புத்தரின் புனிதப்பல் கோவில் மற்றும் அருங்காட்சியகம் (佛牙寺龙华院) சைனாடௌன், சிங்கப்பூர் [4].


மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=புனிதப்பல்&oldid=444012" இலிருந்து மீள்விக்கப்பட்டது