புத்தாண்டு
Jump to navigation
Jump to search
புத்தாண்டு அல்லது புது வருடம் (New Year) என்பது புதிய நாட்காட்டி வருடம் தொடங்குவதைக் குறிக்கிறது. பெரும்பான்மையான கலாச்சாரங்களில் புதுவருடத் தொடக்கம் கொண்டாடப்படுகிறது [1]. உலகம் முழுவதும் தற்காலத்தில் உபயோகித்து வரும் கிரெகொரியின் நாட்காட்டியின்படி புது வருடமானது ஜனவரி மாதம் முதல் தேதி தொடங்குகிறது.
இந்தியாவில் புதுவருடம்
இந்தியாவில் கீழ்க்கண்ட மக்களால் புதுவருடம் ஏப்ரல் மாத மத்தியில் கொண்டாடப்படுகிறது.
மேலும் கீழ்க்கண்ட மக்கள் தங்கள் புது வருடத்தை ஜூன் மாதம் கொண்டாடுகின்றனர்.
- மார்வாரி
- குஜராத்தி
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ Anthony Aveni, "Happy New Year! But Why Now?" in The Book of the Year: A Brief History of Our Seasonal Holidays (Oxford: Oxford University Press, 2003), 11–28.