புதிய மனிதன்
Jump to navigation
Jump to search
புதிய மனிதன் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | திருமலை மகாலிங்கம் |
தயாரிப்பு | சுந்தர்லால் நேகதா நேகரா புரொடக்ஷன்ஸ் |
கதை | ஏ. எல். நாராயணன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயசுதா |
வெளியீடு | திசம்பர் 13, 1974 |
நீளம் | 3852 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புதிய மனிதன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசுதா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஏ. எல். நாராயணன் கதை வசனம் எழுத, சங்கர்-கணேஷ் இரட்டையர்கள் இசையமைத்தார்கள். எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் ஆகியோர் பின்னணி பாடினார்கள். வாலி பாடல்களை இயற்றினார்.
மேற்கோள்கள்
- ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 632.
வெளி இணைப்புகள்
- யூடியூபில் நான் சொல்ல வந்தேன் - இத்திரைப்படத்தில் இடம்பெற்ற, எஸ். பி.பாலசுப்பிரமண்யமும் வாணி ஜெயராமும் பாடிய, ஒரு பாடல்.