புகழ்ச்சிமாலை¨
Jump to navigation
Jump to search
புகழ்ச்சிமாலை சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
ஒருவரைப் புகழ்ந்து பாடுவது புகழ்ச்சி மால்.
ஆண்மகனை வஞ்சிப்பாவில் பாடுவது நாமமாலை.
பெண்மகளைப் புகழ்ந்து பாடின் புகழ்ச்சிமாலை. [1]
இது 'செங்கலை வண்ணம்' (அடி ஒத்த இசைப்பாடல்) வகையால் பாடப்படுவதும் உண்டு.
கருவிநூல்
- பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007
அடிக்குறிப்பு
- ↑ பன்னிரு பாட்டியல் நூற்பா 284 முதல் 286