பி. விட்டலாச்சாரியா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பி. விட்டலாச்சாரியா
பிறப்பு(1920-01-20)20 சனவரி 1920
உடுப்பி, கர்நாடகா, இந்தியா
இறப்பு28 மே 1999(1999-05-28) (அகவை 79)
மற்ற பெயர்கள்ஜானபாத பிரம்மா, மாயாஜால மன்னன்
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1944 - 1993
வாழ்க்கைத்
துணை
ஜெயலெட்சுமி

பி. விட்டலாச்சாரியா (B. Vithalacharya or B. Vittalacharya)[1] (சனவரி 1920 – 28 மே 1999) இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர்.[2] விட்டல் புரடெக்சன் எனும் பெயரில், விட்டலாச்சரியா தனது சொந்த திரைப்பட நிறுவனத்தை நிறுவி, 1953ல் இராச்சிய லெட்சுமி எனும் கன்னடத் திரைப்படத்தை தயாரித்து, இயக்கினார்.

1954ல் தெலுங்கு மொழியில் கன்னியாதானம் எனும் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் திரைப்படங்களை இயக்க சென்னைக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்தார். இவர் என். டி. இராமராவை கதாநாயகனாகக் கொண்டு 19 தெலுங்குத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்கள் தமிழ் மொழியில், மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

திரைப்படங்கள்

ஆண்டு திரைபடம் மொழி நடிகர்கள் குறிப்புகள்
1953 இராச்சிய லெட்சுமி கன்னடம் இயக்குநர் & தயாரிப்பாளர்
1954 கன்னியாதானம் கன்னடம் இயக்குநர் & தயாரிப்பாளர்
1956 முத்தியதே பாக்யா கன்னடம் இயக்குநர் & தயாரிப்பாளர்
1956 வட்டண்டி பெல்லி தெலுங்கு
1957 ஜெயா விஜயா கன்னடம் இயக்குநர் & தயாரிப்பாளர்
1957 மனே தும்பித ஹெண்ணு கன்னடம் தயாரிப்பாளர்
1958 அண்ணா செல்லலு தெலுங்கு இயக்குநர்
1958 மனே தும்பித ஹெண்ணு கன்னடம் இயக்குநர்
1958 பெல்லி மீத பெல்லி தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1959 பெண்குலத்தின் பொன் விளக்கு தமிழ் ஜெமினி கணேசன் இயக்குநர்
1960 அண்ணா செல்லிலு தெலுங்கு இயக்குநர்
1960 கனக துர்கா பூஜை மகிமை தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1961 வரலெட்சுமி விரதம் தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1962 காதி கண்ணையா இயக்குநர்
1962 மதன காம ராஜு கதா தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1963 பண்டிபொட்டு தெலுங்கு இயக்குநர்
1963 குருவை மிஞ்சிய சிஷ்யன் தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1963 நவ கிரக பூஜா மகிமை தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1963 வீர கேசரி கன்னடம் இயக்குநர்
1964 அக்கி பிடுகு தெலுங்கு என். டி. ராமராவ் இயக்குநர் & தயாரிப்பாளர்
1965 ஜுவால தீப இரகசியம் தெலுங்கு காந்தாராவ் இயக்குநர்
1965 மங்கம்மா சபதம் (1965) தெலுங்கு என். டி. ராமராவ் இயக்குநர்
1965 விஜய சிம்மன் கன்னடம் இயக்குநர்
1966 அக்கி பரதா தெலுங்கு என். டி. ராமராவ் இயக்குநர் & தயாரிப்பாளர்
1966 இத்தரு மொனகலு தெலுங்கு இயக்குநர்
1967 சிக்கடு தொரகடு தெலுங்கு இயக்குநர்
1967 பிடுகு ராமுடு தெலுங்கு இயக்குநர்
1967 அக்கி டோரா தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1968 பலே மொனகாடு தெலுங்கு இயக்குநர்
1968 கடலாடு வடலாடு தெலுங்கு இயக்குநர்
1969 கந்தி கோட்டா ரகசியம் தெலுங்கு என். டி. ராமராவ் இயக்குநர்
1969 அக்கி வீருடு தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1970 அலிபாபா 40 தொங்கலு தெலுங்கு என். டி. ராமராவ் இயக்குநர்
1970 லெட்சுமி கடாட்சம் தெலுங்கு என். டி. ராமராவ் இயக்குநர்
1971 இராஜா கோட்டை இரகசியம் தெலுங்கு என். டி. ராமராவ் இயக்குநர்
1971 சி. ஐ. டி. இராஜு தயாரிப்பாளர்
1972 பீதலபாட்லு தெலுங்கு அக்கினேனி நாகேஸ்வர ராவ் இயக்குநர் & தயாரிப்பாளர்
1973 பல்லுதுரி சின்னோடு தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1974 ஆடதானி அத்ரிஷ்டம் தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1975 கோடாலு பகா தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1978 ஜெகன்மோகினி தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1979 கந்தர்வ கண்யா தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1980 மதன மஞ்சரி தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1983 நவ மோகினி தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1984 ஜெய் பேதாளா 3டி தெலுங்கு நரசிம்மராஜு கதை & திரைக்கதை
1985 மோகினி சபதம் தெலுங்கு இயக்குநர் & தயாரிப்பாளர்
1986 வீர பிரதாப் தெலுங்கு இயக்குநர்
1987 சிறீ தேவி காமாட்சி கடாட்சம் தெலுங்கு கே. ஆர். விஜயா, ரம்யா கிருஷ்ணன், அருணா மூச்செர்லா இயக்குநர்
1991 சிறீ சைலம் பிரம்மாம்பிகா கடாட்சம் தெலுங்கு நரசிம்மராஜு, கே. ஆர். விஜயா இயக்குநர்
1992 கருணிச்சின கனகதுர்கா தெலுங்கு கே. ஆர். விஜயா இயக்குநர்

மேற்கோள்கள்

  1. "Archived copy". Archived from the original on 10 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Janapada Brahma Vithalacharya Directors - Kinema2Cinema.com". Archived from the original on 10 March 2013. பார்க்கப்பட்ட நாள் 13 June 2013.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பி._விட்டலாச்சாரியா&oldid=21315" இருந்து மீள்விக்கப்பட்டது