பி. டாண்டன்
Jump to navigation
Jump to search
பிரிஜ் பிஹாரி டாண்டன் | |
|---|---|
| 14வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் | |
| பதவியில் 16 மே 2005 – 29 ஜூன் 2006 | |
| குடியரசுத் தலைவர் | முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
| பிரதமர் | மன்மோகன் சிங் |
| முன்னையவர் | த. சு. கிருஷ்ணமூர்த்தி |
| பின்னவர் | என். கோபாலசுவாமி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியன் |
| பணி | குடிமை அதிகாரி |
பிரிஜ் பிஹாரி டாண்டன்(Brij Bihari Tandon) இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக மே 16, 2006 முதல் ஜூன் 29, 2006 வரை பணியாற்றினார். இவர் இமாச்சலப் பிரதேசத்தில் 1965 பிரிவில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணிபுரிந்தார். ஜூன் 2001 இல் இந்திய தேர்தல் ஆணையராக சேர்ந்தார்.
தற்சமயம் பிலிடெக்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்